பூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..!

பிரச்சினை எப்படி பெருசோ தீர்வும் அதேபோல நீளமா இருக்கும்போல.. நாள் கணக்கு, வாரக்கணக்காக இல்லாமல் மாதக்கணக்கில் நெருக்கடியில் சிக்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ். கிட்டத்தட்ட ஒரு எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறது . இன்னும் 3 மாதங்களில் இதுகாறும் அனுபவித்து வந்த பாரத்தை புதிய முதலீட்டாளரின் மீது இறக்கி வைக்க இருப்பதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது..

மூலக்கதை