தள்ளுபடி செய்யப்போற நேரத்துல எதுக்கு கடனைக் கொடுக்கணும் - அசால்ட் செய்யும் விவசாயிகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தள்ளுபடி செய்யப்போற நேரத்துல எதுக்கு கடனைக் கொடுக்கணும்  அசால்ட் செய்யும் விவசாயிகள்..!

தேர்தல் திருவிழா தொடங்கினால்தான் விவசாயிகளுக்கு தீபாவளி. அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளில், அவர்களை சலிக்க வைக்காமல் கேட்க வைப்பது வேளாண் கடன் தள்ளுபடி என்ற ஒற்றை வார்த்தை தான். தேர்தல் நடைபெறும் போதெல்லாம் இதனை வழக்கமாக்கி விட்ட அரசியல்வாதிகளால் வங்கி நிர்வாகங்கள்தான் பின்னடைவைச் சந்திக்கின்றன.

மூலக்கதை