நேருவிற்கு விவசாயத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது- ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நேருவிற்கு விவசாயத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி..!

இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆண்டு முழுவதும் உழைத்து சந்தைக்கு கொண்டு செல்லும் காய்கறிகள், ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் சில்லறை விற்பனையில் 20 ரூபாய்க்கு வாங்கி சமைத்து, தின்று செரித்துக்கொண்டிருக்கிறோம்.

மூலக்கதை