இதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் அனைவராலும் செல்லமாக தல என்று அழைக்கப்படும் தோனி தான் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக தொகையை தனிநபர் வரியாகச் செலுத்தியுள்ளார். கடந்த 2017-2018 நிதி ஆண்டில் மட்டும் அவர் செலுத்திய வரி ரூ.57 கோடிப்பு. இந்தச் செய்தியை வருமான வரித் துறை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலத்தில் அதிக வரி

மூலக்கதை