சென்னை மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் ஓ.பி.எஸ்.வரவேற்புரை

தினகரன்  தினகரன்

சென்னை :சென்னை மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்புரையாற்றி வருகிறார். இந்த விழாவில் பிரதமர் மற்றும் ஆளுநர், தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை