சினிமா, அரசியல் துறையில் அரை நூற்றாண்டாக சிறந்து விளங்கியவர் ஜெயலலிதா: முதல்வர் பேச்சு

தினகரன்  தினகரன்

சென்னை : சினிமா மற்றும் அரசியல் துறையில் அரை நூற்றாண்டாக ஜெயலலிதா சிறந்து விளங்கியவர் என்று    சென்னை கலைவாணர் அரங்கில் மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கல்வித்துறையில் தமிழ்நாடு சிறக்க பல திட்டங்களை ஜெயலலிதா தந்தார் என அவர் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை