சென்னை கலைவாணர் அரங்கம் செல்லும்வழியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கம் செல்லும்வழியில் பிரதமர் மோடிக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க கலைவாணர் அரங்கம் வந்தடைந்தார்.

மூலக்கதை