இன்றைய(பிப்.,24) விலை: பெட்ரோல் ரூ.74.16, டீசல் ரூ.65.51

தினமலர்  தினமலர்
இன்றைய(பிப்.,24) விலை: பெட்ரோல் ரூ.74.16, டீசல் ரூ.65.51

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.16, டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.51 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.16 காசுகளாகவும், டீசல் விலையில் 7 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.65.51 காசுகளாகவும் உள்ளன.

மூலக்கதை