சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தினகரன்  தினகரன்

சென்னை: சூரத்திலிருந்து விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

மூலக்கதை