கறை வேட்டி கட்ட வேண்டாம்: தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்

சென்னை: கறை வேட்டி கட்ட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் காவல்துறை அனுமதியின்றி பேனர் வைத்தல், விளம்பரம் செய்தல் கூடாது எனவும் தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையை விட திருச்சி பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என நிர்வாகிகளுடன் கமல் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை