கோவை அருகே குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து

தினகரன்  தினகரன்

கோவை: கோவை மாவட்டம் வெள்ளளூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக சுற்றுவட்டார இடங்களில் கரும்புகை சூழ்ந்துள்ளது. கரும்புகை காரணமாக வெள்ளளூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை