பிப்.27- மார்ச் 2 வரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு

தினகரன்  தினகரன்

சென்னை: பிப்.27-ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.27 திண்டுக்கல்; பிப்.28 புதுக்கோட்டை; மார்ச் 1  கரூர்,சிவகங்கை;  மார்ச் 2 விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை