ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 23 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஃபாராஹ் பகுதியில் ராணுவ முகாம் மீதான பயங்கரவாத தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை