பிக்பாஸ் வீட்டில் தீ விபத்து... பல கோடி மதிப்பிலான செட் சேதம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் வீட்டில் தீ விபத்து... பல கோடி மதிப்பிலான செட் சேதம்!

சென்னை : தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியதைப் போலவே, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அந்தந்த மொழியில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. அதேபோன்று கன்னட மொழியில் நடத்துவதற்கு பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள இன்னோவேட்டிவ் ஃபிலிம் சிட்டியில் பிக்பாஸ்

மூலக்கதை