அடுத்த வாரம் முதல் படங்கள் ரிலீஸ் ஆகாது... தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்த வாரம் முதல் படங்கள் ரிலீஸ் ஆகாது... தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு!

சென்னை : டிஜிட்டல் ஒளிபரப்புக்கான கியூப், யுஎஃப்ஓ கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையினர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரியால் கணிசமாக உயர்ந்துள்ள தியேட்டர் கட்டணங்கள், படத்தை திரையிடும் கியூப்

மூலக்கதை