ரஜினி - சன் பிக்சர்ஸ் மீண்டும் மெகா கூட்டணி... 'எந்திரன்' போல வசூல் குவிக்குமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி  சன் பிக்சர்ஸ் மீண்டும் மெகா கூட்டணி... எந்திரன் போல வசூல் குவிக்குமா?

சென்னை : ரஜினிகாந்த் நடித்திருக்கும் \'காலா\', \'2.ஓ\' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை \'பீட்சா\', \'ஜிகர்தண்டா\' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே, ஷங்கர் இயக்கிய \'எந்திரன்\' படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளது.

மூலக்கதை