நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு நானே சொல்லிட்டேன்: கஸ்தூரி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு நானே சொல்லிட்டேன்: கஸ்தூரி

சென்னை: நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு நானே சொல்லிட்டேன் என நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார். உலக நாயகன் கமல் ஹாஸன் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்துள்ளார். அது என்ன மய்யம் என்று கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. கமலின் கட்சியில் சேருமாறு கஸ்தூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

மூலக்கதை