ரஜினிகாந்த் அடுத்த படம்... திடீரென வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினிகாந்த் அடுத்த படம்... திடீரென வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் \'காலா\' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள \'2.ஓ\' படத்தின் சில வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்க சில இயக்குநர்களிடையே பலத்த போட்டி நிலவி வந்தது. இந்தப் போட்டியில் வெற்றி

மூலக்கதை