தலைவரே, அந்த வாடகை பாக்கி...: ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலைவரே, அந்த வாடகை பாக்கி...: ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

சென்னை: நான் சரியாக இருக்கிறேன் என்று கூறிய ரஜினிகாந்திடம் ஆசிரமம் பள்ளி வாடகையை பற்றி கேட்டுள்ளனர் நெட்டிசன்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இருக்கும் ராகேவந்திரா மண்டபத்தில் வைத்து நெல்லை மாவட்ட ரசிகர்களை இன்று சந்தித்து பேசினார். ரசிகர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறிய ஒரு விஷயத்தை நெட்டிசன்கள் பிடித்துக் கொண்டனர்.

மூலக்கதை