நெட்டிசன்களால் ப்ரியா வாரியரின் வருமானம் இவ்வளவு அதிகரித்துள்ளதா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நெட்டிசன்களால் ப்ரியா வாரியரின் வருமானம் இவ்வளவு அதிகரித்துள்ளதா?

திருவனந்தபுரம்: ப்ரியா வாரியர் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட எவ்வளவு பணம் வாங்குகிறார் என்று ஒரு தகவல் தீயாக பரவியுள்ளது. ஒமர் லுலு இயக்கி வரும் ஒரு அடார் லவ் படத்தில் வரும் மாணிக்ய மலராய பாடல் வீடியோவில் புருவத்தை உயர்த்தி கண்ணடித்ததால் பிரபலமானவர் ப்ரியா வாரியர். அவர் கண்ணடித்தது பலரையும் கவர இயக்குனரோ கதையில் திருத்தம் செய்து ப்ரியாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

மூலக்கதை