வைரலாக்க வேண்டியது ப்ரியா வாரியரை அல்ல இந்த 'ராசாத்தி'யை தான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வைரலாக்க வேண்டியது ப்ரியா வாரியரை அல்ல இந்த ராசாத்தியை தான்

சென்னை: வீரமங்கை அவனி சதுர்வேதியின் சாதனையை பார்த்து தனுஷ், சச்சின் டெண்டுல்கர் பெருமைப்பட்டுள்ளனர். ப்ரியா வாரியர் கண்ணடித்ததை பற்றியே பலரும் பேசிக் கொண்டிருக்கும்போது இந்திய விமானப்படையை சேர்ந்த அவனி சதுர்வேதி சத்தமில்லாமல் வரலாறு படைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அவனி மிக்-21 போர் விமானத்தை தனி ஆளாக இயக்கியுள்ளார்.

மூலக்கதை