ஃபேஸ்புக் லைவில் சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல பாடகர்: அதிர்ச்சி வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஃபேஸ்புக் லைவில் சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல பாடகர்: அதிர்ச்சி வீடியோ

மும்பை: பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பாபன் மீது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். வாய்ஸ் இந்தியா கிட்ஸ் என்ற டிவி நிகழ்ச்சியில் பாடகர்கள் ஷான், ஹிமேஷ் ரேஷமய்யா மற்றும் பாடகரும்-இசையமைப்பாளருமான பாபன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிலையில் பாபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தார்.

மூலக்கதை