குவாட்டர், ஸ்கூட்டர் இல்ல அப்ப மேட்டர்: கமலை கேட்ட பாஜக நிர்வாகியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குவாட்டர், ஸ்கூட்டர் இல்ல அப்ப மேட்டர்: கமலை கேட்ட பாஜக நிர்வாகியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

சென்னை: மேட்டர் பற்றி பேசிய பாஜக நிர்வாகியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர். உலக நாயகன் கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். ஓட்டுக்கு பணம் எல்லாம் தரவே மாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார். இலவச ஸ்கூட்டர், குவாட்டர் எதுவும் கிடையாது என்று கமல் கூறியுள்ளார்.

மூலக்கதை