'இந்த வேலைக்கு காசு வேற தராங்க...' - ஆர்யா நிகழ்ச்சியைக் கலாய்த்த சதீஷ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வேலைக்கு காசு வேற தராங்க...  ஆர்யா நிகழ்ச்சியைக் கலாய்த்த சதீஷ்!

சென்னை : தமிழ் சினிமா உலகில் இந்தக் கேள்வி மட்டும் பல வருடங்களாகக் கேட்கப்பட்டு வருகிறது. நடிகர் ஆர்யாவுக்கு எப்போது திருமணம் எனும் கேள்விதான் அது. இப்போது, தொடங்கப்பட்டிருக்கும் கலர்ஸ் டி.வி-யில் ஆர்யா திருமணம் செய்துகொள்ளப் பெண் தேடும் \'எங்க வீட்டு மாப்பிள்ளை\' எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவரை அவரது நண்பரும் காமெடி நடிகருமான சதீஷ் ட்விட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார். ஆர்யாவும் பதிலுக்கு சதீஷை வாரி இருக்கிறார்.

மூலக்கதை