இன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ்... ஒன்றாவது தேறுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ்... ஒன்றாவது தேறுமா?

சென்னை: இன்று ஒரே நாளில் தமிழில் 11 புதிய படங்கள் வெளியாகின்றன. மார்ச் 1-ம் தேதியிலிருந்து தமிழ் திரையுலகம் ஸ்ட்ரைக்கில் ஈடுபடக்கூடும் என்பதால், அதற்கு முன்பாக இருக்கிற சிறிய, நடுத்தரப் படங்கள் அனைத்தையும் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்று வெளியாகும் 11 படங்களின் விவரங்கள்: மெர்லின், 6 அத்தியாயம், கேணி, ஏன்டா

மூலக்கதை