சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' படத்திலும் ஒரு ஸ்பெஷல் இருக்காம்.. என்ன அது?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் ஒரு ஸ்பெஷல் இருக்காம்.. என்ன அது?

சென்னை : இசையமைப்பாளர் டி.இமானின் மெலடி பாடல் வரிசைகளுக்காகவே அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. கிட்டத்தட்ட தான் இசையமைக்கும் எல்லாப் படங்களிலும் ஒரு பாடலையாவது மெலடியாக இசையமைத்து செம ஹிட்டாக்கி விடுவார். இவர் இசையமைத்திருக்கும் \'சீமராஜா\' படத்திலும் அப்படியொரு பாடல் இருக்கிறதாம். இதுபற்றி ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார் டி.இமான்.

மூலக்கதை