ஆண்டவரே, கஸ்தூரிக்கு ஒரு உண்மை அதுவும் இப்பவே தெரிஞ்சாகணுமாம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆண்டவரே, கஸ்தூரிக்கு ஒரு உண்மை அதுவும் இப்பவே தெரிஞ்சாகணுமாம்

சென்னை: தூக்கம் போச்சு, எனக்கு இப்பவே அது தெரிஞ்சாகணும் என்று கமலின் கட்சி பெயர் குறித்து ட்வீட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி. உலக நாயகன் கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். அது என்ன மய்யம் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். மேலும் கட்சி கொடி குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கஸ்தூரி கமலின் கட்சி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை