இது என்னடா ப்ரியா வாரியருக்கு வந்த சோதனை?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது என்னடா ப்ரியா வாரியருக்கு வந்த சோதனை?

சென்னை: ப்ரியா வாரியரை இப்படி பொசுக்கென்று கலாய்த்துவிட்டனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் முடிந்தாலும் முடிந்தது சமூக வலைதளங்களில் அது பற்றி தான் மீம்ஸ் போடுகிறார்கள். அண்ணியார் என்னவோ நந்தினி சீரியல் மூலம் மீண்டும் உங்களை சந்திக்க வந்துவிட்டார். பாலாவின் நாச்சியார் பற்றியும் மீம்ஸ் போட்டுள்ளனர்.

மூலக்கதை