இந்த வாரிசு நடிகை சரியான அண்ட புளுகுனி ஆகாசப் புளுகுனியா இருக்காரே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வாரிசு நடிகை சரியான அண்ட புளுகுனி ஆகாசப் புளுகுனியா இருக்காரே!

சென்னை: வாரிசு நடிகை செய்த பில்ட் அப் பற்றி தான் கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். வாரிசு நடிகை பழம்பெரும் நடிகையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு வாரிசு நடிகை ஒத்தே வர மாட்டார், அந்த அம்மாவின் நடிப்பு எங்கே, இவர் எங்கே என்று பலரும் கூறினார்கள். யார் என்ன சொன்னாலும் வாரிசு நடிகையை தான் நடிக்க வைப்பேன் என்று நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

மூலக்கதை