பாக்ஸிங்கில் ஈடுபடும் நடிகை த்ரிஷா... வைரலாகும் வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாக்ஸிங்கில் ஈடுபடும் நடிகை த்ரிஷா... வைரலாகும் வீடியோ!

சென்னை : தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. சமீபகாலமாக வளர்ந்து வரும் நடிகைகளால் தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வருகிறார். குறைவான படங்களில் நடித்து வந்தாலும், சிம்ரனுக்கு பிறகு ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்ட ஒல்லி நடிகை இவர்தான். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து

மூலக்கதை