'காலா' டீசர் ரிலீஸ், ஆடியோ லாஞ்ச் எப்போ? கசியும் தகவல்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காலா டீசர் ரிலீஸ், ஆடியோ லாஞ்ச் எப்போ? கசியும் தகவல்கள்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய \'காலா\' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் மற்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி, \'காலா\' படத்தின்

மூலக்கதை