மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார் கமலஹாசன்

PARIS TAMIL  PARIS TAMIL
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார் கமலஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற  பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். 

கட்சியின் பெயர்   ”மக்கள் நீதி மய்யம் ” என்று கட்சியின் பெயரை நடிகர் கமலஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.  பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், திரையுலகை  சேர்ந்தவர்கள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள், ஆதரவாளர்கள்,  நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை கமலஹாசன தொடங்கினார்.

மூலக்கதை