இன்று தாய்மொழி தினம் ... தமிழ் நமது அடையாளம் ..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இன்று தாய்மொழி தினம் ... தமிழ் நமது அடையாளம் ..

 

இன்று உலக தாய்மொழி தினம். . உலகின் மிகப்பழமையான செம்மொழி தமிழ்.  உலகின் 7102 மொழிகளில் 7 மொழிகளே செம்மொழிகள்.  அவை சீனம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், பர்சியன், தமிழ் மற்றும் சமஸ்கிரதம்.  இதில் தமிழுக்கு இதுவரை ஹார்வார்டில் தமிழ் இருக்கை இல்லை என்ற நீண்டகால கோரிக்கை விரைவில் நிறைவேற இருக்கிறது... இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஒரு மொழி செம்மொழி என்ற தகுதியைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பதினோரு தகுதிகளையும் தமிழ் மட்டுமே உலக மொழிகளில் பெற்றிருக்கிறது ..  இந்தியாவின் இணையம் பயன்படுத்துபவர்களில் முதன்மையாக இருப்பது தமிழ். அதாவது 42% பேர் தமிழ் பயன்படுத்துவதாத அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. (Source:KPMG Internet users Research) https://assets.kpmg.com/content/dam/kpmg/in/pdf/2017/04/Indian-languages-Defining-Indias-Internet.pdf தாய்மொழி தமிழில் பேசுவோம் .. தாய்மொழி தமிழில் பெயர்வைப்போம் ..  தாய்மொழி  தமிழில் எழுதுவோம் ..  தாய்மொழி தமிழில் பிறமொழி கலப்பின்றி தனித்தமிழ்  பயன்படுத்துவோம் .. தாய்மொழி தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் ..  தமிழ் என்பது நம் அடையாளம் ..  அடையாளம் காப்போம் .. பெருமையடைவோம் ..   

இன்று உலக தாய்மொழி தினம். .

உலகின் மிகப்பழமையான செம்மொழி தமிழ்.  உலகின் 7102 மொழிகளில் 7 மொழிகளே செம்மொழிகள்.  அவை சீனம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், பர்சியன், தமிழ் மற்றும் சமஸ்கிரதம்.  இதில் தமிழுக்கு இதுவரை ஹார்வார்டில் தமிழ் இருக்கை இல்லை என்ற நீண்டகால கோரிக்கை விரைவில் நிறைவேற இருக்கிறது... இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஒரு மொழி செம்மொழி என்ற தகுதியைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பதினோரு தகுதிகளையும் தமிழ் மட்டுமே உலக மொழிகளில் பெற்றிருக்கிறது .. 


இந்தியாவின் இணையம் பயன்படுத்துபவர்களில் முதன்மையாக இருப்பது தமிழ். அதாவது 42% பேர் தமிழ் பயன்படுத்துவதாத அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. (Source:KPMG Internet users Research)https://assets.kpmg.com/content/dam/kpmg/in/pdf/2017/04/Indian-languages-Defining-Indias-Internet.pdf


தாய்மொழி தமிழில் பேசுவோம் ..

தாய்மொழி தமிழில் பெயர்வைப்போம் .. 

தாய்மொழி  தமிழில் எழுதுவோம் .. 

தாய்மொழி தமிழில் பிறமொழி கலப்பின்றி தனித்தமிழ்  பயன்படுத்துவோம் 

 தாய்மொழி தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் .. 

தமிழ் என்பது நம் அடையாளம் .. 

அடையாளம் காப்போம் .. பெருமிதம்கொள்வோம்..  

 

மூலக்கதை