சர்ச்சை இயக்குநரிடம் 3 மணி நேரம் விசாரணை... இன்று கைது செய்யப்பட வாய்ப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்ச்சை இயக்குநரிடம் 3 மணி நேரம் விசாரணை... இன்று கைது செய்யப்பட வாய்ப்பு!

ஐதராபாத் : சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா படம் எடுத்தாலும் பரபரப்புதான், பேசினாலும் பரபரப்புதான். அவர் தற்போது \'God sex and truth\' என்ற ஒரு படம் இயக்கி தயாரித்தார். இந்தப் படத்தில் பிரபல ஆபாசப் பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். இந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா. இந்தப் படத்திற்கு எழுந்த பலத்த

மூலக்கதை