இயக்குனருடன் மல்லுக்கட்டிய நடிகை: 1 மணிநேரம் படப்பிடிப்பு நிறுத்தம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இயக்குனருடன் மல்லுக்கட்டிய நடிகை: 1 மணிநேரம் படப்பிடிப்பு நிறுத்தம்

சென்னை: இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து நடிகை மாளவிகா மேனன் அடம்பிடித்ததால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் அருவா சண்ட படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மூலக்கதை