கவிஞர் வழங்கிய தேவரின் இசையமைப்பாளர்கள் - சங்கர் கணேஷ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கவிஞர் வழங்கிய தேவரின் இசையமைப்பாளர்கள்  சங்கர் கணேஷ்

- கவிஞர் மகுடேசுவரன் விசுவநாதன் இராமமூர்த்தியும் இளையராஜாவும் கோலோச்சிய திரையிசைக் களத்தில் சங்கர்-கணேஷ் என்னும் இரட்டையர்களை மறந்துவிட முடியாது. இது இன்னார் இசையமைத்த பாடல் என்பதை அறியாமலேயே சங்கர்-கணேஷின் பலப்பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். மென்னுணர்வுப் பாடல்களாயினும் சரி, வெறியாட்டப் பாடல்களாயினும் சரி... சங்கர்-கணேஷ் இசைத்தவற்றில் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. \'நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்...

மூலக்கதை