உலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ தற்போது உலகளவில் உயர்ந்து நிற்கிறது. இது இந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையில் மிகவும் காஸ்ட்லியான நிறுவனப் பங்குகள் பட்டியலில் இண்டிகோ 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

மூலக்கதை