விஜய்யும், சூர்யாவும் ஒரு மாதிரி, ஆனால் விக்ரம் வேற மாதிரி: கீர்த்தி சுரேஷ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்யும், சூர்யாவும் ஒரு மாதிரி, ஆனால் விக்ரம் வேற மாதிரி: கீர்த்தி சுரேஷ்

சென்னை: விஜய், சூர்யா, விக்ரம் பற்றி பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ். விஜய்யுடன் விஜய் 62 படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தவிர சீயான் விக்ரமுடன் சேர்ந்து சாமி 2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறியதாவது,

மூலக்கதை