பாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி!

மும்பை : சமீபத்தில் நடிகர் சூர்யாவின் உயரத்தை பற்றி இரண்டு டிவி தொகுப்பாளர்கள் விமர்சித்தது தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சையாக வெடித்தது. தற்போது அதைப் போலவே பாலிவுட்டிலும் தீபிகா மற்றும் கத்ரீனாவுக்கு தங்கள் உயரத்தால் வாய்ப்பு கிடைக்காது என ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. இதனால், பாலிவுட்டில் இந்த விஷயம் சர்ச்சையாகி இருக்கிறது. நடிகர் அமிதாப் பச்சன் செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு பதிலடியாக ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.

மூலக்கதை