தமிழ், இந்தி, ஆங்கிலம்... மூன்று மொழிகளிலும் உருவாகப்போகும் சிவகார்த்திகேயன் படம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ், இந்தி, ஆங்கிலம்... மூன்று மொழிகளிலும் உருவாகப்போகும் சிவகார்த்திகேயன் படம்?

தமிழ் ஹீரோக்கள் முன்னணியில் இருக்கும்போது ஏற்படும் ஆசைதான் சிவகார்த்திகேயனுக்கும் உண்டாகி இருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும். சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் ஏலியனை

மூலக்கதை