தரம் ஆறு முதல் இனி தொழில்நுட்பப் பாடம்!

TAMIL CNN  TAMIL CNN
தரம் ஆறு முதல் இனி தொழில்நுட்பப் பாடம்!

இளநிலைப்பிரிவு மாணவர்களுக்கும் நடப்பாண்டு முதல் தகவல் தொழில்நுட்பப் பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமையவேஅந்தப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு புகட்டப்படும் கல்வியில் தகவல் தொழில் நுட்பத் துறையை மேம்படுத்த கொழும்பு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் உயர்தரம், சாதாரண தரம் மற்றும் தரம் 10 ஆகிய வகுப்புகளுக்கு தகவல் தொழில் நுட்பப் பாடம் கற்பிக்கப்பட்டது. நடப்பாண்டு முதல் தரம் 6 இல் இருந்து... The post தரம் ஆறு முதல் இனி தொழில்நுட்பப் பாடம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை