அரசியல் தேவையில்லை அபிவிருத்தியே அவசியம்!

TAMIL CNN  TAMIL CNN
அரசியல் தேவையில்லை அபிவிருத்தியே அவசியம்!

அரசியல் நிலமைகளைக் கவனத்தில் கொள்ளாது மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை அரச கொள்கைக்கேற்ப உரிய இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமைச்சுக்களின் செயலர்களுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது, நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் எவ்வித பின்னடைவும் ஏற்பட இடமளிக்காது அமைச்சுக்கள் மற்றும் நிறுவன மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும்... The post அரசியல் தேவையில்லை அபிவிருத்தியே அவசியம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை