ஜூம்கார் நிறுவனத்தில் முதலீடு செய்தது மஹிந்திரா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜூம்கார் நிறுவனத்தில் முதலீடு செய்தது மஹிந்திரா..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா, வாடகை கார் சேவை வழங்கும் ஜூம்கார் நிறுவனத்தின் இந்திய கிளை மற்றும் அமெரிக்க கிளையில் முதலீடு செய்துள்ளது. ஜூம்கார் இந்திய நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமாக திகழ்கிறது ஜூம்கார் இன்க். இந்நிலையில் ஜூம்கார் இன்க் நிறுவனத்தில் மஹிந்திரா சுமார் 176 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. இதன் மூலம்

மூலக்கதை