3வது திருமணம் செய்தார் இம்ரான்கான்

தினமலர்  தினமலர்
3வது திருமணம் செய்தார் இம்ரான்கான்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு(63) மூன்றாவது திருமணம் நடந்தது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், பத்திரிகையாளராக இருந்த ரெஹம் கான் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால், சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று, இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், இம்ரான் கான், புஷ்ரா மணீகா என்பரை 3வது திருமணம் செய்து கொண்டார்.

மூலக்கதை