என்னது, விசுவாசத்தில் 'மங்காத்தா மேஜிக்'கா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னது, விசுவாசத்தில் மங்காத்தா மேஜிக்கா?

சென்னை: விசுவாசம் படத்தில் மங்காத்தா மேஜிக் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், இமான் இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விசுவாசம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விசுவாசம் படத்தில் முக்கிய

மூலக்கதை