கிண்ணியா மணிக்கூட்டு கோபுரத்தின் மணிக்கூட்டினைப் புனரமைக்க கோரிக்கை

TAMIL CNN  TAMIL CNN
கிண்ணியா மணிக்கூட்டு கோபுரத்தின் மணிக்கூட்டினைப் புனரமைக்க கோரிக்கை

(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  மட்டக்களப்பு – திருகோணமலை ஏ 15 பிரதான நெடுஞ்சாலையில் கிண்ணியா பாலத்திற்கு சமீபமாகவுள்ள கிண்ணியாவில் அமைக்கப்பட்டிருக்கும்  கிண்ணியா, வரவேற்நுக்கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மணிக்கூடுகள்  செயலிழந்து நீண்டகாலமாகியும் இன்னும் இவ் வரவேற்புக்கோபுரத்திலுள்ள  மணிக்கூடுகள்  புனரமைக்கப்படாது பிழையான நேரத்தினை காட்டுவதாக கவலை தெரிவிக்கின்றனர். நாளாந்தம், இவ் வரவேற்புக்கோபுரத்தினை கடந்துசெல்வோர்கள் இவ் வரவேற்புக்கோபுரத்திலுள்ள மணிக்கூட்டினை பார்த்து  பிழையான நேரத்தினை அறிந்துகொண்டு செல்லவேண்டியுள்ளது மேலும் இவ் இடத்திற்கு அருகில்... The post கிண்ணியா மணிக்கூட்டு கோபுரத்தின் மணிக்கூட்டினைப் புனரமைக்க கோரிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை