என் பொண்டாட்டி போல யாரு மச்சான்: அனுஷ்காவை புகழ்ந்த கோஹ்லி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என் பொண்டாட்டி போல யாரு மச்சான்: அனுஷ்காவை புகழ்ந்த கோஹ்லி

மும்பை: தனது மனைவி அனுஷ்காவை புகழ்ந்து தள்ளியுள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்தபோதே நெட்டிசன்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம் ஏற்பட்டது. அதாவது அனுஷ்கா ஸ்டேடியத்திற்கு வந்து ஊக்குவித்தால் கோஹ்லி விளையாட மாட்டார் என்று நெட்டிசன்ஸ் நம்புகிறார்கள். கோஹ்லி சரியாக விளையாடாமல் சொதப்பினால் உடனே அனுஷ்காவை திட்டத் துவங்கிவிடுவார்கள் நெட்டிசன்ஸ்.

மூலக்கதை