அனைத்துலக சமூகம் ரணிலுக்கு நேசக்கரம்! – கூட்டரசு குழப்பினால் ஜெனிவாவில் காத்திருக்கின்றது இராஜதந்திர அடி…

TAMIL CNN  TAMIL CNN
அனைத்துலக சமூகம் ரணிலுக்கு நேசக்கரம்! – கூட்டரசு குழப்பினால் ஜெனிவாவில் காத்திருக்கின்றது இராஜதந்திர அடி…

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்குரிய முயற்சியில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இறங்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருக்கின்றது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசே தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும், இலங்கையின் எதிர்காலத்துக்கு அதுவே சிறப்பான ஆரம்பமாக அமையும் என்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். உள்ளூராட்சி சபைத்... The post அனைத்துலக சமூகம் ரணிலுக்கு நேசக்கரம்! – கூட்டரசு குழப்பினால் ஜெனிவாவில் காத்திருக்கின்றது இராஜதந்திர அடி… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை