தாடி பிரகாஷ், அண்ணியார் இருந்தும் கீர்த்தி சுரேஷை விடமாங்குறாங்களே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தாடி பிரகாஷ், அண்ணியார் இருந்தும் கீர்த்தி சுரேஷை விடமாங்குறாங்களே!

சென்னை: தெய்மகள் சீரியல் முடிந்தபோதிலும் அண்ணியார் பற்றிய பேச்சு மட்டும் இன்னும் அடங்கியபாடில்லை. 5 ஆண்டுகளாக ஒளிபரப்பான தெய்மகள் சீரியலை அண்ணியாரை சுட்டுக் கொன்று முடித்துவிட்டனர். ஆனால் நெட்டிசன்ஸ் இன்னும் அண்ணியாரை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணியார் வேறு ஒரு சீரியல் மூலம் திரும்பி வந்துவிட்டார்.

மூலக்கதை