கழுத்தை அறுக்கும் காணொளி, வெளியிட்டவரின் முகநுால் முடக்கம்.

TAMIL CNN  TAMIL CNN
கழுத்தை அறுக்கும் காணொளி, வெளியிட்டவரின் முகநுால் முடக்கம்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பது போன்று இராணுவ உயர் அதிகாரியொருவர் வெளிப்படுத்திய சைகையை காணொளியாக வெளியிட்டவரின் முகநூல் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திரதின வைபவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் கடந்த நான்காம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். அப்போது இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரியான... The post கழுத்தை அறுக்கும் காணொளி, வெளியிட்டவரின் முகநுால் முடக்கம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை